News Wednesday, October 27, 2021 - 12:55
Submitted by nagarcoil on Wed, 2021-10-27 12:55
Select District:
News Items:
Description:
தமிழக மீன்வளத்துறையில் அலுவலக உதவியாளர் பிரிவில் 5 காலிப்பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. கல்வி தகுதி எட்டாம் வகுப்பு தேர்ச்சி, சைக்கிள் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். வயது 18 முதல் 32 வரை. விண்ணப்பிக்க கடைசி நாள் 10.11.2021
Regional Description: