News Tuesday, October 26, 2021 - 19:40

News Items: 
Description: 
மீனவர்களுக்கு முக்கிய அறிவிப்பு *நாளை 27/10/2021 இராமேஸ்வரம் கடல் பகுதியில் அதிகமான காற்று மற்றும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால் மீன்பிடி அனுமதி சீட்டு வழங்கப்படமாட்டாது மேலும் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல கூடாது மீறி செல்லும் நாட்டு படகு மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் இப்படிக்கு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் இராமேஸ்வரம்*
Regional Description: 