News Friday, October 22, 2021 - 12:19

Select District: 
News Items: 
Description: 
இந்திய கப்பல்படையில் செய்லர் பணிக்கு 300 காலியிடங்கள் இந்திய கப்பல்படையில் செய்லர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. கல்வி தகுதி : 10 ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும், வயது : 01.04.2002 முதல் 31.03.2005 க்குள் பிறந்திருக்கு வேண்டும். காலியிடங்கள்: 300, தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு, உடல் தகுதி தேர்வு, மருத்துவ சோதனை மற்றும் நேர்முகத்தேர்வு நடைபெறும். விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்னில் 02.11.2021 தேதிக்குள் விண்ணபிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு : www.joinindiannavy.gov.in என்ற இணையதள முகவரியை பார்க்கவும்.
Regional Description: 