News Thursday, July 7, 2016 - 10:50
Submitted by pondi on Thu, 2016-07-07 10:50
Select District:
News Items:
Description:
South-West monsoon in the next 10 days across the country, widespread showers India Meteorological Department yesterday officially arivittatuinta torrential rain in northern and northeastern manilankalala Jammu and Kashmir, imacalapiratecam and Uttarakhand and Karnataka inner, western Madhya Pradesh, Andaman and Nicobar Island, Haryana, Gujarat, coastal Andhra Pradesh Kerala and Tamil Nadu, including widespread rain across the country yesterday peytatuinta heavier rains and more widely across the country for 10 days, the weather department
Regional Description:
தென் மேற்கு பருவமழையால் இன்னும் 10 நாட்களில் நாடு முழுவதும் பரவலாக மழை பெய்யும் என இந்திய வானிலை இலாகா நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.இந்த பருவ மழையால் வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களாள ஜம்மு காஷ்மீர், இமாசலபிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மற்றும் கர்நாடகா உள்பகுதி, மேற்கு மத்திய பிரதேசம், அந்தமான் நிக்கோபார் தீவு, அரியானா, குஜராத், கடலோர ஆந்திரபிரதேசம், கேரளா மற்றும் தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் நேற்று பரவலாக மழை பெய்தது.இந்த மழை மேலும் 10 நாட்களுக்கு நாடு முழுவதும் பரவலாக பெய்யும் என வானிலை இலாகா தெரிவித்து உள்ளது.