News Tuesday, October 19, 2021 - 17:08
Submitted by pondi on Tue, 2021-10-19 17:08
Select District:
News Items:
Description:
மத்தி, கவலை போன்ற சிறு வகை மீன்கள் காலநிலை மாற்றத்தினால் தாங்களை தூரிதப்படுத்துவதனால் அவற்றின் வளர்ச்சி விகிதம் குறைவதாகவும், அதேசமயம் பொருத்தமான சூழலுக்கு இடம்பெயரும் திறன் இருப்பதாகவும் புதிய ஆராய்ச்சி தெரிவிக்கிறது. கடல் வெப்பநிலை முன்பை விட வேகமாக உயர்ந்து வருவதால், மீன்கள் மிக விரைவாக பரிணாம அடிப்படையில் பின்தங்கி, உயிர் பிழைக்க போராடுகிறது. மேலும் பல உயிரினங்கள் வெப்பமான வெப்பநிலையை சமாளிக்க முடியாமல் குறைவாக உருவாகிறது, வெப்பமான நீர் குறைவான புதிய இனங்களை உருவாக வழிவகுக்கு என்று ஆராட்சியாளர்கள் கண்டறிந்து உள்ளனர். எனவே காலநிலை மாற்றத்தை சமாளிக்க நாம் புதிய மாற்றங்களை கையாண்டால் மட்டுமே கடல் வளத்தை கண்களால் காண முடியும். தட்பவெப்ப நிலை மாற்றம், தரணியில் இனி போராட்டம் !!!
Regional Description: