News Saturday, October 9, 2021 - 17:06
Submitted by rameswaram on Sat, 2021-10-09 17:06
Select District:
News Items:
Description:
சிறுபான்மையினர் கல்வி உதவித் தொகை பெற ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். பத்தாம் வகுப்பு வரை மாணவர்கள் 15-11-2021 வரையிலும், அதற்கு மேற்பட்ட மாணவர்கள் 30-11-2021 வரையிலும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வேண்டிய இணையதளம் https://scholarships.gov.in. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
Regional Description: