News Thursday, October 7, 2021 - 16:25
Submitted by nagapattinam on Thu, 2021-10-07 16:25
Select District:
News Items:
Description:
மீனவ இளைஞர்கள் கடல்சார் கல்வி பயில உதவித்தொகை வழங்குதல்
அ) கடல்சார் கல்வி பயிலும் மீனவ இளைஞர்களுக்கு கீழ்கண்ட கடல்சார் கல்வி பயில உதவித்தொகை ரூ.50,000/- வழங்கப்படும். i) மாலுமியியல் தொடர்பான பட்டயப் படிப்பு. ii) கடல் பொறியியல் தொடர்பான பட்டயப்படிப்பு. iii) படகுதள உதவியாளர் (இளங்கலை மாலுமியியல் பட்டப்படிப்புக்கு முந்தைய ஓராண்டு கால படிப்பு. iv) பட்டயப்படிப்பு பொறியாளருக்கான இரண்டு வருட கடல் பொறியாளர் பயிற்சி படிப்பு (v) இளங்கலை பொறியாளருக்கான ஓராண்டு கடல் பொறியாளர் பயிற்சி படிப்பு (vi) மூன்று வருட மாலுமியியல் இளங்கலை படிப்பு ஆ) உதவித் தொகை இரண்டு கட்டமாக வழங்கப்படும். 50 சதவீதம் பட்டயப்படிப்பில் சேர்ந்த உடனும், மீதி 50 சதவீதம் தொகை படிப்பினை முடித்த பின்பும் வழங்கப்படும்.
Regional Description: