News Wednesday, September 22, 2021 - 14:58
Submitted by nagapattinam on Wed, 2021-09-22 14:58
Select District:
News Items:
Description:
இந்திய கப்பல் படையில் குரூப் – சி பிரிவில் டிரேட்ஸ்மேன் பதவிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலியிடங்கள் : 217 பணியிடங்கள்,
கல்வி தகுதி : பத்தாம் வகுப்பு முடித்த பின் தொடர்புடைய பிரிவில் ஐ. டி ஐ., படிப்பு முடித்திருக்க வேண்டும்.
வயது : 56 வயதுக்குள் இருக்க வேண்டும், தேர்ச்சி முறை : மெரிட் லிஸ்ட், சான்றிதழ் சரிபார்ப்பு,
விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் தரப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து உரிய சான்றிதழ்களுடன் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும் .
முகவரி :
The Chief of the Naval Staff
( for Cmde ( CMPR)
Directorate of Civilian Manpower planning and Recruitment
Room No.007, Ground Floor
Talkatora Indoor Stadium Annexe Building
New Delhi – 110001
கடைசி நாள் : 01.11.2021
மேலும்விபரங்களுக்கு:http://davp.nic.in/WriteReadData/ADS/eng_10702_28_2122b.pdf
Regional Description: