News Monday, September 20, 2021 - 12:05
Submitted by pondi on Mon, 2021-09-20 12:05
Select District:
News Items:
Description:
ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான டன் குப்பைகள் கடலில் வீசப்படுகின்றன, அவற்றில் குறைந்தது 60% பிளாஸ்டிக் பொருட்களால் ஆனது. பிளாஸ்டிக், கடல் சூழலமைப்பில் சிதைவுறாமல் கடலில் மிக நீண்ட காலம் நிலைத்திருக்கிறன. இதனால் கடல்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படுவதால், அதனை சார்ந்த மக்களில் ஆரோக்கியத்தை நேரடியாக பாதிக்கிறது. மேலும் இது கடலின் ஆரோக்கியத்திற்கு மோசமான சூழ்நிலையை உருவாக்கிறது. இந்த அவளநிலைகளை தடுப்பதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைவோம் சக்தி பெறுவோம் கடலோர தூய்மை தினத்தை கொண்டாடுவோம். நெகிழியை ஒழிப்போம், கடலை காப்போம் சர்வதேச கடலோர தூய்மை தினம் – 18th செப்டம்பர் 2021
Regional Description: