News Monday, March 13, 2017 - 11:04

Select District: 
News Items: 
Description: 
Plus 2 for introducing the new curriculum, even in the current academic year completed, has not made any effort on the part of pallikkalvit field; Next kalviyantilum old patattittame has continued. The Central Board of Secondary Education (CBSE), each year the subjects checkout, changes in the state of Tamil Nadu, for 10 years, plus 2 course is not updated.
Regional Description: 
பிளஸ் 2 புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்வது தொடர்பாக, நடப்பு கல்வியாண்டு நிறைவடையும் நிலையில் கூட, பள்ளிக்கல்வித் துறை தரப்பில் எவ்வித முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை; அடுத்த கல்வியாண்டிலும், பழைய பாடத்திட்டமே தொடரும் நிலை உள்ளது. மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.,), ஒவ்வொரு ஆண்டும் பாடங்களை புதுப்பித்து, மாற்றங்களை ஏற்படுத்தி வரும் நிலையில், தமிழகத்தில், 10 ஆண்டுகளாக, பிளஸ் 2 பாடத்திட்டம் புதுப்பிக்கப்படவில்லை