News Saturday, March 11, 2017 - 07:26

Select District: 
News Items: 
Description: 
Recruitment in Tamil Nadu Rubber Corporation Corporate Secretary, Chief Accounting Officer, Industrial Relations Officer, has notified the workplace. Applications are invited from eligible candidates for this option. How to Apply: www.arasurubber.tn.nic.in please download the application form on the website, please fill out to apply. Work and vacancy details: 1. Industrial Relations Officer - 01 Salary: Rs 15,600 - 39,100 + Grade pay Rs .5.400 2. Company Secretary - 01 Salary: Rs 15,600 - 39,100 + Grade pay Rs .5.400 3. Chief Accounts Officer - 01 Age: must be 35. Pay Scale: Rs 15,600 - 39,100 + Grade pay Rs .6.600 reach the final date for completed applications: 20.03.2017 For more complete details, please explore http://www.arasurubber.tn.nic.in/ADV-iro.pdf Ling
Regional Description: 
தமிழ்நாடு அரசு ரப்பர் கழகத்தில் நிரப்பப்பட உள்ள நிறுவன செயலாளர், தலைமை கணக்கு அதிகாரி, தொழில்துறை தொடர்பு அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்கும் முறை: www.arasurubber.tn.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 1. Industrial Relations Officer - 01 சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.5.400 2. Company Secretary - 01 சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.5.400 3. Chief Accounts Officer - 01 வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும். சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.6.600 பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 20.03.2017 மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.arasurubber.tn.nic.in/ADV-iro.pdf லிங்கை பார்த்து தெரிந்து கொள்ளவும்