News Tuesday, August 17, 2021 - 10:25

Select District: 
News Items: 
Description: 
Employment News Ramanathapuram district ex-serviceman welfare office night watchman post. MBC & DNC category 18 to 32 age Ramanathapuram district-based people can apply. Tamil read and write enough qualification. The last date for the application is 25/08/2021.
Regional Description: 
வேலைவாய்ப்பு தகவல் இராமநாதபுரம் மாவட்டம் முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் இரவுக்காவலர் பணிவாய்ப்பு, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பை சார்ந்த 18 முதல் 32 க்குள் இராமநாதபுரம் மாவட்டத்தை சார்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தமிழில் எழுதப்படிக்க தெரிந்திருந்தால் போதுமானது. விண்ணப்பிக்க கடைரி நாள் : 25/08/2021.