Disaster Alerts 11/08/2021

State: 
Tamil Nadu
Message: 
11.08.2021 - 13.08.2021: தெற்கு வங்ககடல் மற்றும் தெற்கு அந்தமான் கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 - 50 கி.மீ வேகத்திலும், இடைஇடையே 60 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். 14.08.2021 – 15.08.2021 தெற்கு வங்க கடல், தெற்கு அந்தமான் கடலோர பகுதிகள், மத்திய வங்க கடல் பகுதியை ஒட்டிய வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 - 50 கி.மீ வேகத்திலும், இடைஇடையே 60 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். எனவே மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Disaster Type: 
State id: 
2
Disaster Id: 
4
Message discription: 
11.08.2021 - 13.08.2021: தெற்கு வங்ககடல் மற்றும் தெற்கு அந்தமான் கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 - 50 கி.மீ வேகத்திலும், இடைஇடையே 60 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். 14.08.2021 – 15.08.2021 தெற்கு வங்க கடல், தெற்கு அந்தமான் கடலோர பகுதிகள், மத்திய வங்க கடல் பகுதியை ஒட்டிய வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 - 50 கி.மீ வேகத்திலும், இடைஇடையே 60 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். எனவே மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Start Date & End Date: 
Wednesday, August 11, 2021 to Sunday, August 15, 2021