News Thursday, August 5, 2021 - 13:54

Select District: 
News Items: 
Description: 
கடல் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுத்தப்படும் விசைப்படகிற்கு மீன்பிடித் தடைக்காலம் நீங்கலாக ஆண்டொன்றுக்கு 18,000 லிட்டர் விற்பனை வரி விலக்களிக்கப்பட்ட டீசல் வழங்கப்படுகிறது. இயந்திரம் பொருத்தப்பட்ட நாட்டு படகுகளுக்கு ஆண்டொன்றிற்கு 4000 லிட்டர் விற்பனை வரி விலக்களிக்கப்பட்ட எரியெண்ணெய் வழங்கப்படுகிறது. 1. மீன்பிடிப்பில் ஈடுபடும் படகாயிருத்தல் வேண்டும். 2. கடலோர மாவட்டங்களில் மீன்துறையால் அனுமதிக்கப்பட்ட தமிழ்நாடு மீன்வளர்ச்சிக்கழகம் மற்றும் தமிழ்நாடு மாநிலத் தலைமை மீன்வளக் கூட்டுறவு இணையத்தின் விற்பனை நிலையங்களில் விற்பனைவரி விலக்கு அளிக்கப்பட்ட அதிவேக எரியெண்ணெய் விநியோகிக்கப்படும். 3. மீன்பிடித் தொழிலுக்கு மட்டுமே டீசல் பயன்படுத்த வேண்டும். 4. படகுகளுக்கு அப்பகுதி அங்கீகரிக்கப்பட்ட (Authorized officer) அலுவலரால் டீசல் விநியோக அட்டை வழங்கப்படும். 5. மாதமொருமுறை படகின் பிரயாண பதிவேடு (Log book) சம்பந்தப்பட்ட அலுவலரின் ஆய்விற்கு உட்படுத்தப்பட வேண்டும்.
Regional Description: 