Disaster Alerts 29/07/2021

State: 
Tamil Nadu
Message: 
29.07.2021 : மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 35 – 45 கி .மீ வேகத்தில் வீசக்கூடும். மேலும் 29.07.2021 - 30.07.2021 வடக்கு வங்கக் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 - 55 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். எனவே மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Disaster Type: 
State id: 
2
Disaster Id: 
4
Message discription: 
29.07.2021 : மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 35 – 45 கி .மீ வேகத்தில் வீசக்கூடும். மேலும் 29.07.2021 - 30.07.2021 வடக்கு வங்கக் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 - 55 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். எனவே மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Start Date & End Date: 
Thursday, July 29, 2021 to Friday, July 30, 2021