News Thursday, July 29, 2021 - 12:43
Submitted by nagapattinam on Thu, 2021-07-29 12:43
Select District:
News Items:
Description:
காலநிலை மாற்றத்தின் காரணமாக கடல்வாழ் உயிரினங்களின் நோய் தாக்கம் அதிகரிக்கிறது மற்றும் குறைகிறது என்பது கடலில் உள்ள தாவரங்கள் மற்றும் விலங்குகளின் மீதான மானுடவியல் அழுத்தத்தின் விளைவாக உள்ளது. மேலும் கடல்வாழ் உயிரினங்களின் நோய் தொற்றின் அறிக்கையின் படி குறுகிய கால ஏற்ற இறக்கங்களில் பவளப்பாறைகள், கடல் முள்ளேலி, பாலுட்டிகள், மீன்கள், குழயுடளிகள், சுறாக்கள் மற்றும் ஆமைகள் குறிப்பிடதக்கவாக உள்ளது. அதேசமயம் கடந்த 40 ஆண்டுகால கடல் உயிரினங்கலின் தொற்று பற்றிய அறிக்கையில் கரீப்பியன் கடல் பகுதிகளில் அதிகரித்துள்ளது. ஆனால் கடந்த நான்கு ஆண்டுகளாக தட்ப வெப்ப நிலை மாற்றத்தால் பவளப்பாறைகளில் நோய்கள் அதிகரித்துள்ளது. எனவே இனி வரும் காலங்களில் கடல் வாழ்வின் ஆரோக்கியத்தை உறுதிசெய்தால் மட்டுமே கடல்வாழ் உயிரினங்களின் நோய் தாக்கத்தை குறைக்க முடியும்.
Regional Description: