News Tuesday, July 27, 2021 - 12:51
Submitted by nagapattinam on Tue, 2021-07-27 12:51
Select District:
News Items:
Description:
உலகின் பெருங்கடல்களில் 0.1% க்கும் குறைவாக பவளப்பாறைகள் இருந்தாலும், அவை கடல் உயிரினங்களில் மூன்றில் ஒரு பகுதி வாழிடத்திற்காகவும், உணவுக்காகவும் பவளப்பாறைகளை சார்ந்துள்ளது. அதே சமயம் உயர்ந்து வரும் புவி வெப்பமடைதலை 1.5 டிகிரி செல்சியஸாகக் கட்டுப்படுத்தினால் மட்டுமே இந்த நூற்றாண்டில் 30% பவளப்பாறைகள் நீடிக்கும் என்று புவி அறிவியல் பேராசிரியர்கள் கூறுகிறார்கள். எனவே கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றத்தை குறைத்தல் மிகவும் அவசியம். மேலும் இன்றைய காலநிலை மாற்றத்தின் காரணமாக சில பவளப்பாறைகள் தங்களை மாற்றிக்கொண்டு உயிர்வாழக்கூடும். அதலால் ஒரு பவளப்பாறை கண்ணோட்டத்தில், இப்போது செயல்பட்டால் எஞ்சியிருக்கும் 30% திட்டுகளிலிருந்து ஒரு சில சதவிகிதம் மட்டுமே எஞ்சியிருக்கும் என்பதை கருத்தில் கொண்டு புவி வெப்பமடைதலை கட்டுப்படுத்துவதர்க்கான நடவடிக்கைகளை மேற்கொண்டால் மட்டுமே வருங்காலங்களில் பவளப்பாறைகளை மீட்டெடுத்து கடல் வளங்களை மேம்படுத்த முடியும்.
Regional Description: