News Monday, July 26, 2021 - 13:33

Select District: 
News Items: 
Description: 
சூரிய ஒளி பவளப்பாறைகளின் வளர்ச்சி மற்றும் உற்பத்தித்திறனை நிர்ணயிக்கும் மிக முக்கியமான காரணியாக உள்ளது. கடல் மாசுபாடு காரணமாக பவளப் பாறைகளுக்கு குறைந்த அளவு ஒளி மட்டுமே கிடைப்பதனால், அவைகள் உயிர்வாழ பல உக்திகளை உருவாக்குகிறது, அவற்றில் பவளப்பாறைகளில் உள்ள பச்சயம் ஒளியை தன்னுள் பிடித்து வைக்கும் திறன்களை மேன்படுத்துகின்றன. சில வகை பவளப்பறைகள் ஒளிச்சேர்க்கை செயல்பாட்டின் வீழ்ச்சியை ஈடுசெய்ய அவற்றின் ஹீட்டோரோட்ரோபியைக் கட்டுப்படுத்துகிறது. மேலும் இதன் அடர்த்தி மற்றும் சி.எல் செறிவுகளில் உள்ள வேறுபாடுகள் முக்கியமாக ஒளியால் பாதிக்கப்படுவதால், அவற்றிற்கு சரிவர உணவு கிடைப்பதில்லை. அதே சமயம் கடலில் உள்ள பிளாஸ்டிக்கின் தாக்கம் பவளப்பாறைகளின் மரபணு வகைகளில் கணிசமாக வேறுபடுகிறது என்பதையும் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். எனவே கடலில் வீசப்படும் பிளாஸ்டிக் பொருட்களின் அளவை குறைத்தால் மட்டுமே கடல்வாழ் உயிரினங்களின் அழிவை குறைக்கமுடியும்.
Regional Description: 