News Monday, March 6, 2017 - 11:41
Submitted by pondi on Mon, 2017-03-06 11:41
Select District:
News Items:
Description:
Applications for Teacher Qualification Examination to be held in April in the state on Monday (March 6), the first valankappatavullanatamilaka state guidelines, the Teacher Eligibility Test Exam Paper 1 and 2, April 29 and 30 will be held in the days. The application, already announced in Chennai district primary education officer at the clinic on Monday (March 6), the first on March 22 issued till 9am until 5pm. An application is priced at Rs 50. Only one application per person will apply to individual teachers who are willing to write the exam valankappatumirantu selection board officials
Regional Description:
தமிழகத்தில் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்பங்கள், திங்கள்கிழமை (மார்ச் 6) முதல் வழங்கப்படவுள்ளன.தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி, ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1 மற்றும் 2 ஆகியவை, ஏப்ரல் மாதம் 29, 30 ஆகிய நாள்களில் நடைபெறவுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள், சென்னை மாவட்டத்தில் முதன்மைக் கல்வி அலுவலரால் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள மையங்களில் திங்கள்கிழமை (மார்ச் 6) முதல் மார்ச் 22-ஆம் தேதி வரை காலை 9 முதல் மாலை 5 வரை விநியோகிக்கப்படும். ஒரு விண்ணப்பத்தின் விலை ரூ.50 ஆகும். ஒரு நபருக்கு ஒரு விண்ணப்பம் மட்டுமே வழங்கப்படும்.இரண்டு தேர்வுகளையும் எழுத விரும்புவோர் தனித்தனியான விண்ணப்பிக்க வேண்டும் என ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.