Disaster Alerts 22/07/2021

State: 
Tamil Nadu
Message: 
வட மேற்கு வங்க கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று (22.07.2021) உருவாகியுள்ளது. இதன் காரணமாக 22.07.2021 to 26.07.2021 தேதிகளில் தமிழக கடலோரம், தென் வங்ககடல் மற்றும் மத்திய வங்ககடல் மற்றும் ஆந்திர கடலோர பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். எனவே மீனவர்கள் மேற்குறிப்பிட்ட இடங்களுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Disaster Type: 
State id: 
2
Disaster Id: 
8
Message discription: 
வட மேற்கு வங்க கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று (22.07.2021) உருவாகியுள்ளது. இதன் காரணமாக 22.07.2021 to 26.07.2021 தேதிகளில் தமிழக கடலோரம், தென் வங்ககடல் மற்றும் மத்திய வங்ககடல் மற்றும் ஆந்திர கடலோர பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். எனவே மீனவர்கள் மேற்குறிப்பிட்ட இடங்களுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Start Date & End Date: 
Thursday, July 22, 2021 to Monday, July 26, 2021