Disaster Alerts 20/07/2021

State: 
Tamil Nadu
Message: 
21.07.2021 - 24.07.2021: தமிழக கடலோரம், மன்னர் வளைகுடா மற்றும் ஆந்திர கடலோர பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மேலும் வட மேற்கு வங்க கடல் பகுதிகளில் வரும் 23.07.2021 அன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. எனவே மீனவர்கள் மேற்குறிப்பிட்ட இடங்களுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Disaster Type: 
State id: 
2
Disaster Id: 
4
Message discription: 
21.07.2021 - 24.07.2021: தமிழக கடலோரம், மன்னர் வளைகுடா மற்றும் ஆந்திர கடலோர பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மேலும் வட மேற்கு வங்க கடல் பகுதிகளில் வரும் 23.07.2021 அன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. எனவே மீனவர்கள் மேற்குறிப்பிட்ட இடங்களுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Start Date & End Date: 
Tuesday, July 20, 2021 to Saturday, July 24, 2021