News Sunday, March 5, 2017 - 20:56

Select District: 
News Items: 
Description: 
In Tamil Nadu, petrol, diesel price hike has been raised from midnight. State of the VAT rise on petrol price of Rs 3.78, Rs 1.76 on diesel price was raised. The price increase came into effect immediately. VAT on petrol has been raised to 34 percent from 27 percent. VAT on diesel from 21.43 percent to 25 percent has been raised up
Regional Description: 
தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு நள்ளிரவு முதல் உயர்த்தப்பட்டுள்ளது. தமிழக அரசின் வாட் வரி உயர்வால் பெட்ரோல் விலை ரூபாய் 3.78ம், டீசல் விலை ரூபாய் 1.76ம் உயர்த்தப்பட்டது. இந்த விலை உயர்வு உடனடியாக அமலுக்கு வந்தது. பெட்ரோல் மீதான வாட் வரி 27 சதவீதத்தில் இருந்து 34 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. டீசல் மீதான வாட் வரி 21.43 சதவிதத்தில் இருந்து 25 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது