News Thursday, July 15, 2021 - 17:31

Select District: 
News Items: 
Description: 
Ramanathapuram District Indian Overseas Bank Rural Self Employment Training Center Booking for the 13-day training for Installation & Servicing of CCTV Camera, Security Alarm and Smoke Detector for men 13 days Surveillance Camera, Security Alarm and Smoke Detector will take place till July 21 (21.07.2021). Those who wish to join the training should pre-register by calling the office phone numbers 04567-221612, 8056771986 by the specified date. (Contact between 10 a.m. and 5:30 p.m.)
Regional Description: 
இராமநாதபுரம் மாவட்ட இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்புப் பயிற்சி மையத்தில் ஆண்களுக்கான 13 நாட்கள் கண்காணிப்பு கேமரா, பாதுகாப்பு அலாரம் மற்றும் ஸ்மோக் டிடெக்டர் பொருத்துதல் மற்றும் பழுதுபார்த்தல் (Installation & Servicing of CCTV Camera, Security Alarm and Smoke Detector )பயிற்சிக்கு வருகின்ற ஜூலை 21ம் தேதி (21.07.2021) வரை முன்பதிவு நடைபெறுகிறது. பயிற்சியில் சேர விருப்பம் உள்ளவர்கள் குறிப்பிட்ட தேதிக்குள் அலுவலக தொலைபேசி எண்களுக்கு 04567-221612, 8056771986 அழைத்து முன் பதிவு செய்து கொள்ளவும். (காலை 10 மணி முதல் மாலை 5 .30 மணிக்குள் தொடர்பு கொள்ளவும்.)