News Thursday, July 15, 2021 - 12:55

Select District: 
News Items: 
Description: 
திறந்த கடல் சூழலில் கடல் சிற்பிகள் வளர்க்கும் புதிய தொழில் நுட்பத்தினை கன்னியாகுமரியில் CMFRI சார்பில் சோதனைகள் நடத்தப்பட்டன. இதில் பல தொழில் நுட்ப முறைகளில் சோதனை செயப்பட்டது அவற்றில் நீண்ட வலை பைகள் போன்ற அமைப்பின் உட்புறத்தில் நைலான் கயிறுகளை கிளை வடிவில் அமைத்தல், மற்றொன்று நீண்ட வலை பைகள் அமைப்பின் வெளிப்புறத்தில் கொசு வலைகளை பயன்படுத்தால், மேலும் வெளிப்புறத்தில் நைலான் வலைகள் மற்றும் உட்புறத்தில் கயிறுகளை அமைத்தால், கடைசியாக வெளிப்புறத்தில் பருத்தி வலைகள் மற்றும் உட்புறத்தில் கயிறு மூலம் வடிவமைக்கபட்டது. இதில் வெளிப்புறத்தில் நைலான் வலைகள் மற்றும் உட்புறத்தில் கயிறுகள் போடப்பட்ட வடிவத்தில் கடல் சிற்பிகளின் விதைகள் நன்கு வளர்ந்து அதிகமான கடல் சிற்பிகள் கண்டறியப்பட்டுயள்ளது. அதே சமயம் இது கடினமான கடல் சூழ்நிலைகளில் பாதிப்படையாமல் இருப்பது மட்டும் இல்லாமல் மீன்கள் மற்றும் நண்டுகள் மூலம் வேட்டையாடுவதைத் தடுக்கவும் அமைந்தது. எனவே இந்த தொழில் நுட்பத்தை கடல்சிற்பி வளர்ப்பில் பயன்படுத்தினால் நல்ல லாபம் பெறலாம்.
Regional Description: 