Disaster Alerts 13/07/2021

State: 
Tamil Nadu
Message: 
13.07.2021 - 14.07.2021 : பலத்த காற்று மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் தெற்கு வங்கடல் பகுதிகளில் வீசக்கூடும். மேலும் மத்திய மேற்கு வங்ககடல் பகுதிகளில் சூறாவாளி காற்று மணிக்கு 40 – 50 கிலோமீட்டர் வேகத்திலும் இடை இடையே 60 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். எனவே மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
Disaster Type: 
State id: 
2
Disaster Id: 
4
Message discription: 
13.07.2021 - 14.07.2021 : பலத்த காற்று மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் தெற்கு வங்கடல் பகுதிகளில் வீசக்கூடும். மேலும் மத்திய மேற்கு வங்ககடல் பகுதிகளில் சூறாவாளி காற்று மணிக்கு 40 – 50 கிலோமீட்டர் வேகத்திலும் இடை இடையே 60 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். எனவே மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
Start Date & End Date: 
Tuesday, July 13, 2021 to Wednesday, July 14, 2021