News Thursday, July 8, 2021 - 12:30

Select District: 
News Items: 
Description: 
பவளப் பாறைகள் கடலின் மழைக் காடுகள் என்றழைக்கபடுகின்றன. பவளப் பாறைகள் உயிர்க்கோளத்திற்க்கும் மனிதர்களுக்கும் முக்கியத்துவம் வாய்ந்தவை ஆகும். இவை மிகவும் அழகாக இருக்கும் பவளப் பாறைகள் கடற்கரைக்குப் பாதுகாப்பைக் கொடுக்கின்றன. கடல் வாழ் உயிரினங்களின் உறைவிடமாகவும், உணவிடமாகவும் திகழ்வதுடன் ஆராய்ச்சிக்கும் உதவியாக இருக்கிறது. மேலும் இவை பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், கடலோரப் பகுதிகளை மண்அரிப்பிலிருந்து பாதுகாக்கவும் உதவியாக இருக்கிறது. அதே சமயம் உணவுக்காகவும் மருந்திருக்காகவும் பயன்படும் மீன்கள், சிப்பிகள், மற்றும் சங்குகள் போன்றவற்றிருக்கு இவை புகலிடமாக இருக்கிறது. பவளப் பாறைகள் எளிதில் பாதிக்கப்படக் கூடியவை ஆகும். சுற்றுச் சுழலில் ஏற்படும் சிறிய மாற்றங்கள் கூட இவற்றின் மொத்த இனத்தையும் பாதிக்கும். மித வெப்ப மண்டல கடல்களில் மனித செயல்களால் பவளப் பாறைகள் வெகுவாகக் குறைந்துள்ளன. மனித செயல்களான மீன் பிடித்தல், காடுகளை அழிதல், கழிவு நீரை கடலில் விடுதல், எரிபொருட்களையும், தீங்கு இழைக்கு ரசாயனங்களையும் உபயோகப்படுத்தல் ஆகியவற்றின் மூலம் பவளப்பறைகள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ பாதிக்கப்பட்டு அழிந்து வருகிறது. எனவே இனி வரும் காலங்களில் பவளப்பாறைகளுக்கு மாற்றாக செயற்கை உறைவிடங்களை கடலில் அமைத்து மீன்களுக்கு நல்ல புகழிடமாகவும், வாழ்விடமாகவும் செய்தால் மட்டுமே கடல் மீன் வளங்களை மேம்படுத்தலாம்.
Regional Description: 