News Tuesday, June 29, 2021 - 12:52

Select District: 
News Items: 
Description: 
கடல் பகுதிகளில் மழை காலங்களில் இடி அதிகமாக இடிக்கும் பொழுதும் கடலில் வாழும் மீன்கள் கடினமான இடியில் இருந்தும் மற்றும் பெரிய வகையான ராட்சத மீன்களிடம் இருந்தும் சிறிய மீன்கள் தங்களை பாதுகாத்து கொள்வதற்கும் பெரிய வகையான பாறைகள் மற்றும் மரம் செடி கொடிகளில் இடையில் மறைந்து கொள்கின்றன. மேலும் சில வகையான மீன்கள் நிரந்தரமாக பாறைகள், பவளப்பாறைகள் மற்றும் மரம், செடி கொடிகளில் தங்கி வாழ்கின்றன. ஆனால் இன்றைய தட்பவெப்ப நிலை மாற்றத்தால் இயற்கையாகவும், சில மீன்பிடி முறைகளால் பவளப்பாறைகள் சேதமடைந்து அழிந்து வருவதால், மீன்களின் உறைவிடங்கள் பாதிப்படைகிறது. எனவே இதற்க்கு மாற்றாக செயற்கை உறைவிடங்களை கடல் சூழலுக்கு ஏற்றவாறு அமைத்து மீன் வளங்களை பெருக்குவதே நமது எதிர்கால திட்டமாக இருக்கவேண்டும். இதன் மூலம் மீன் வளங்கள் பெருகுவது மட்டுமல்லாமல் மீனவர்களின் வாழ்வாதாரமும் உயரும். எனவே இதில் மீனவர்கள் தங்களின் முழுபங்களிப்பை செலுத்தினால் மட்டுமே கடல் வளங்களையும், மீனவர்களின் நலன்களையும் காண முடியும் என்பதை நாம் உணர்ந்து செயல்படவேண்டும்.
Regional Description: 