News Thursday, June 24, 2021 - 13:08
Submitted by nagapattinam on Thu, 2021-06-24 13:08
Select District:
News Items:
Description:
இந்திய இராணுவத்தில் அதிகாரியாக பணிபுரிவதற்காண பொறியியல் பட்டப்படிப்பில் சேருவதற்கான நுழைவுத்தேர்வு விண்ணப்பம் வரவேற்க்கபடுகிறது. கல்வி தகுதி : 12 ம் வகுப்பு கணிதபிரிவு மற்றும் அறிவியல் பிரிவில் பயின்று தேர்ச்சி பெற்றவர்கள். நடப்பு கல்வியாண்டில் 12ம் வகுப்பு படித்து முடித்தவர்கள், தேர்வு முடிவு வரவில்லையென்றாலும் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு 19 –க்கு மிகாமல் இருக்க வேண்டும். இந்த நுழைவுத்தேர்வில் வெற்றிபெற்று அடுத்த வரும் உடல் தேர்விலும் வெற்றிபெற்றால் இந்திய இராணுவத்தில் நடத்தப்படும் National Defence Academy – Pune பொறியியல் கல்லூரியில் சேர்ந்து தங்கள் விருப்பமான பாடத்தை தேர்ந்தெடுத்து படித்து முடித்து இராணுவத்தில் அதிகரியாக பணிபுரியலாம். மேலும் தகவல்களுக்கு upsconline.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும். விண்ணபிக்கும் கடைசி தேதி : 29.06.2021.
Regional Description: