News Monday, June 21, 2021 - 13:23

Select District: 
News Items: 
Description: 
சுறா மீன்களிடம் உள்ள கூடுதல் அசாதாரண உணர்வுகள்......... சுறாக்கள் மின்சாரத்தைக் வெளிபடுத்துதல் மற்றும் கண்டறியும் கவர்ச்சிகரமான உணர்ச்சி செயல்திறன் கொண்ட மின்புலங்களை கொண்டது. மேலும் தனது உடலின் வெளிப்படும் மின்சாரத்தின் உதவியுடன் தனது இதயத்தின் துடிப்பு, தசை இயக்கம், மூளையின் செயல்பாடு மற்றும் இரையை கண்டறிவதர்க்கு பயன்படுத்துகிறது. சுறாவின் எலக்ட்ரோ சென்சார்கள் என்பது லோரென்சினி ஆம்புல்லே எனப்படும். இது ஆம்பூல் மற்றும் ஜெல்லி போன்ற பொருளால் நிரப்பப்பட்ட நீண்ட கால்வாய் போன்ற பகுதியை கொண்டுள்ளது. சுறாக்களின் முன்தலையில் நூற்றுக்கணக்கான துளை போன்ற அமைப்பின் மூலம் மின்சாரத்தை செலுத்துகிறது, இதனால் மின் தூண்டுதலில் காரணமாக இரைகள் பலவீனம் அடையும். அதே சமயம் சுறாக்களின் எலக்ட்ரோ சென்சார்கள் பல சென்டிமீட்டர் வரம்பிற்குள் மட்டுமே செயல்படுகின்றன. இதன் உடலில் உள்ள குழி போன்ற அமைப்பு பெரும்பாலும் நீரோட்டங்கள் போன்ற இயந்திர தூண்டுதல்களை பதிவு செய்ய சுறாக்கள் இதைப் பயன்படுத்துகின்றன. மேலும் சுறாவின் பர்வைதிறன், நுகர்வுதிறன் மற்றும் நீரின் அழுத்தத்தை கண்டறியும் திறன் 100 m அளவிலும், சுறாக்களுக்கு நீருக்கடியில் 1 km தொலைவு வரை கேட்கும் திறன் உள்ளது.
Regional Description: 