Disaster Alerts 20/06/2021

State: 
Tamil Nadu
Message: 
20.6.2021 : பலத்த காற்று மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் வடக்கு வங்ககடல் பகுதிகளில் வீசக்கூடும். 20.06.2021 - 21.06.2021 : பலத்த காற்று மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் கேரளா , கர்நாடகா மற்றும் இலட்சத்தீவு கடல் பகுதிகளில் வீசக்கூடும் 20.06.2021 - 24.06.2021 : பலத்த காற்று மணிக்கு 45-55 கி.மீ வேகத்தில் தென்மேற்கு , மேற்கு மத்திய மற்றும் அதையொட்டிய கிழக்கு மத்திய அரபிக்கடல் பகுதிகளில் வீசக்கூடும் எனவே மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
Disaster Type: 
State id: 
2
Disaster Id: 
4
Message discription: 
20.6.2021 : பலத்த காற்று மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் வடக்கு வங்ககடல் பகுதிகளில் வீசக்கூடும். 20.06.2021 - 21.06.2021 : பலத்த காற்று மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் கேரளா , கர்நாடகா மற்றும் இலட்சத்தீவு கடல் பகுதிகளில் வீசக்கூடும் 20.06.2021 - 24.06.2021 : பலத்த காற்று மணிக்கு 45-55 கி.மீ வேகத்தில் தென்மேற்கு , மேற்கு மத்திய மற்றும் அதையொட்டிய கிழக்கு மத்திய அரபிக்கடல் பகுதிகளில் வீசக்கூடும் எனவே மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
Start Date & End Date: 
Sunday, June 20, 2021 to Monday, June 21, 2021