News Thursday, March 2, 2017 - 11:14
Submitted by nagapattinam on Thu, 2017-03-02 11:14
Select District:
News Items:
Description:
What are the main reasons to avoid it Spoilage of fish and fishing methods Fisherfolks see that?
The fish's age, fish-eating diet, Climate change and living water of the nature of our control and not .but Fish handling systems, fish handling, fish processing type, fish landing sites, health, fish care of our control and not .Fish methods How the fish processing, fish landing site health care of fish controlling manipulator can protect the fish. So Fisherfolks of fish following the above the hygienic handling of fish and landing centre to increased the Fish quality . Anyother information Please contact us our MSSRF Help line numbers 9381442311/9381442312
Regional Description:
மீனவ நண்பர்களே மீன்கள் கெட்டுபோவதற்கான முக்கிய காரணங்கள் மற்றும் அதைத் தவிர்க்க என்ன வழிமுறைகள் என்பதையும் பார்ப்போமா?
மீன்களின் வயது, மீன்கள் உண்ணும் உணவு , பருவகாலமாற்றம், மற்றும் வசிக்கும் நீரின் தன்மை போன்றவை நம் கட்டுபாட்டில் இல்லாதவை .ஆனால் மீன்களையை கையாளும் முறைகள் , மீன்கள் கையாளும் முறைகள் , மீன்கள் பதப்படுத்தும் விதம், மீன் இறங்கு தளங்களில் சுகாதாரம்,மீன்கள் கையாளுபவரின் தன்சுத்த பராமரிப்பு போன்றவை நம் கட்டுபாட்டில் இல்லாதவை .ஆனால் மீன்களையை கையாளும் முறைகள், மீன்கள் பதப்படுத்தும் விதம், மீன் இறங்கு தளத்தின் சுகாதாரம், மீன்கள் கையாளுபவரின் தன்சுத்தம் பராமரிப்பு போன்றவைகளையை கட்டுக்குள் வைத்தால் மீன்களில் தரத்தினையை பாதுகாக்க முடியும். எனவே மீனவ நண்பர்களே மேற்கண்டவைகளைளை கடைப்பிடித்தால் மீன்களின் தரத்தையை உயர்த்துவத்துடன் விற்கனையையும் அதிகாரிக்கலாம். 9381442311/9381442312