News Monday, June 14, 2021 - 12:36

Select District: 
News Items: 
Description: 
பூமியின் வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்சைடு அளவு மே மாதத்தில் 419 மில்லியன் அளவு எட்டியது. இது கடந்த ஆண்டுகளில் நான்கு மில்லியனுக்கும் அதிகமாக உயர்ந்த அளவுகள் என்று தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் அறிவித்துள்ளது .அதே சமயம் 2020 ஆண்டில் COVID தொடர்பான பணிநிறுத்தங்களினால் கிரீன்ஹவுஸ் வாயுக்களின் உமிழ்வு குறைந்து, மக்கள் மீண்டும் வேலை மற்றும் பயணத்தைத் தொடங்குவதால் கிரீன்ஹவுஸ் வாயுக்களின் உமிழ்வு மீண்டும் உயரத் தொடங்கியது. எனவே பேரழிவை தரும் காலநிலை மாற்றத்தை நாம் விரும்பவில்லை எனில், கார்பன்டை ஆக்சைடு மாசுபாட்டை குறைத்தால் மட்டுமே வளிமண்டலத்தில் வெப்பபொறி வாயுக்கள் குறைவதைக் குறைக்க முடியும் என்று உலகளாவிய கண்காணிப்பு ஆய்வகத்தின் மூத்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். எனவே இனிவரும் காலங்களில் கார்பன் டைஆக்சைடுயின் அளவை குறைத்தால் மட்டுமே காலநிலை மாற்றங்களின் வேறுபாட்டை குறிக்க இயலும் என்பதே நிதர்சனமான உண்மை.
Regional Description: 