Disaster Alerts 13/06/2021

State: 
Tamil Nadu
Message: 
பலத்த காற்று எச்சரிக்கை 13.06.2021- 15. 06.2021 : பலத்த காற்று மணிக்கு 45-55 கி.மீ வேகத்தில் மன்னார் வளைகுடா, மத்திய மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் வீசக்கூடும். 13.06.2021 - 15.06.2021 : பலத்த காற்று மணிக்கு 45-55 கி.மீ வேகத்தில் கேரளா , கர்நாடகா, கோவா மற்றும் இலட்சத்தீவு கடல் பகுதிகளில் வீசக்கூடும் 13.06.2021 - 17.06.2021 : பலத்த காற்று மணிக்கு 45-55 கி.மீ வேகத்தில் அரபிக்கடல் பகுதிகளில் வீசக்கூடும். எனவே மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
Disaster Type: 
State id: 
2
Disaster Id: 
4
Message discription: 
பலத்த காற்று எச்சரிக்கை 13.06.2021- 15. 06.2021 : பலத்த காற்று மணிக்கு 45-55 கி.மீ வேகத்தில் மன்னார் வளைகுடா, மத்திய மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் வீசக்கூடும். 13.06.2021 - 15.06.2021 : பலத்த காற்று மணிக்கு 45-55 கி.மீ வேகத்தில் கேரளா , கர்நாடகா, கோவா மற்றும் இலட்சத்தீவு கடல் பகுதிகளில் வீசக்கூடும் 13.06.2021 - 17.06.2021 : பலத்த காற்று மணிக்கு 45-55 கி.மீ வேகத்தில் அரபிக்கடல் பகுதிகளில் வீசக்கூடும். எனவே மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
Start Date & End Date: 
Sunday, June 13, 2021 to Tuesday, June 15, 2021