News Thursday, March 2, 2017 - 08:56
Submitted by pondi on Thu, 2017-03-02 08:56
Select District:
News Items:
Description:
'TNTET' choice for the first sheet and the second sheet, feed., 29, 30, will be chosen. The applications, announced by the District Primary Education Officers centers, March 6, 22 am, 6:00 pm, 5:00 pm will be given up. Completed applications, must be send in March, 23, 5:00 pm. For more details, www.trb.tn.nic.in published on the website. Application fees are charged 50 rupees. Only one application per person will be issued. Each sheet of the exam, will receive separate application. A district receiving the application form, which will be in the district, please fill out the can.
Regional Description:
'டெட்' தேர்வின் முதல் தாள் மற்றும் இரண்டாம் தாளுக்கு, ஏப்., 29, 30ல், தேர்வு நடக்கும். இதற்கான விண்ணப்பங்கள், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளால் அறிவிக்கப்பட்ட மையங்களில், மார்ச், 6 முதல், 22 காலை, 6:00 மணி முதல், மாலை, 5:00 மணி வரை வழங்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், மார்ச், 23 மாலை, 5:00 மணிக்குள் பெறப்படும்.மையங்கள் குறித்த விபரங்கள், www.trb.tn.nic.in என்ற தேர்வாணைய இணையதளத்தில் வெளியாகும். விண்ணப்ப கட்டணமாக, 50 ரூபாய் வசூலிக்கப்படும். ஒருவருக்கு ஒரு விண்ணப்பம் மட்டுமே வழங்கப்படும். ஒவ்வொரு தாள் தேர்வுக்கும், தனியாக விண்ணப்பம் பெற வேண்டும். ஒரு மாவட்டத்தில் விண்ணப்ப படிவம் பெற்று, எந்த மாவட்டத்தில் வேண்டுமானாலும், பூர்த்தி செய்து தரலாம்.