Disaster Alerts 09/06/2021

State: 
Tamil Nadu
Message: 
பலத்த காற்று எச்சரிக்கை 10.06.2021- 13. 06.2021 : பலத்த காற்று மணிக்கு 45-55 கி.மீ வேகத்தில் மன்னார் வளைகுடா பகுதிகளில் வீசக்கூடும். 10.06.2021 - 13.06.2021 : பலத்த காற்று மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் தெற்கு வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் வீசக்கூடும். 10.06.2021 - 13.06.2021 : பலத்த காற்று மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் வீசக்கூடும். 11.6.2021 - 13.6.2021 : பலத்த காற்று மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் வடக்கு வங்கக்கடல் மற்றும் ஆந்திரா கடல் பகுதிகளில் வீசக்கூடும். பலத்த காற்று மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் கேரளா , கர்நாடகா மற்றும் இலட்சத்தீவு கடல் பகுதிகளில் வீசக்கூடும் 10.06.2021 - 13.06.2021 : பலத்த காற்று மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் தென்மேற்கு மற்றும் மேற்கு மத்திய அரபிக்கடல் பகுதிகளில் வீசக்கூடும். எனவே மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
Disaster Type: 
State id: 
2
Disaster Id: 
4
Message discription: 

Start Date & End Date: 
Wednesday, June 9, 2021 to Sunday, June 13, 2021