Disaster Alerts 07/06/2021

State: 
Tamil Nadu
Message: 
பலத்த காற்று எச்சரிக்கை 8.06.2021- 11. 06.2021 : பலத்த காற்று மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் மன்னார் வளைகுடா மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் வீசக்கூடும். 08.06.2021 - 11.06.2021 : பலத்த காற்று மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் வீசக்கூடும். 09.06.2021 - 10.06.2021 : பலத்த காற்று மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் வீசக்கூடும். 10.6.2021 -11.6.2021 : பலத்த காற்று மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் கேரளா , கர்நாடகா மற்றும் இலட்சத்தீவு கடல் பகுதிகளில் வீசக்கூடும் எனவே மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
Disaster Type: 
State id: 
2
Disaster Id: 
4
Message discription: 

Start Date & End Date: 
Monday, June 7, 2021 to Tuesday, June 8, 2021