News Monday, June 7, 2021 - 11:36

Select District: 
News Items: 
Description: 
கடல் பூமி பந்தின் 70% இடத்தை ஆக்கிரமித்து இருக்கிறது. உலகில் 10 கோடி பேர் தினமும், உணவு, வருமானத்துக்கு கடலை நம்பியே உள்ளனர். உலகில் 300 கோடி பேருக்கு கடல் உணவு மூலம் புரோட்டின் கிடைக்கிறது. கடல் மூலமாக 70 சதவீத ஆக்சிஜன் கிடைக்கிறது. கடலில் பல அரிய வகை உயிரினங்கள் வாழ்கின்றன. நாம் துாக்கி எறியும் பிளாஸ்டிக் மற்றும் பாலித்தீன் கழிவுகள் ஆண்டுக்கு 80 லட்சம் மெட்ரிக் டன் கடலில் கலக்கின்றன. இதனால் கடல்வாழ் உயிரினங்களுக்கும் அழிவு ஏற்படுகிறது. எனவே நாம் கடல் மற்றும் கடல்சார் உயிரினங்களை பாதுகாப்பது நமது கடமை. எனவே கடல் மற்றும் கடல்வாழ் உயிரினங்களை பாதுகாக்க ஜூன் 8ம் தேதி, உலக பெருங்கடல் தினம் கடைபிடிக்கப்படுகிறது..
Regional Description: 