Disaster Alerts 04/06/2021

State: 
Tamil Nadu
Message: 
பலத்த காற்று எச்சரிக்கை 4.06.2021- 5. 06.2021 : பலத்த காற்று மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் குமரி கடல் மற்றும் மன்னார் வளைகுடா கடல் பகுதிகளில் வீசக்கூடும். 04.6.2021 -05.6.2021 : பலத்த காற்று மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் கேரளா , கர்நாடகா மற்றும் இலட்சத்தீவு கடல் பகுதிகளில் வீசக்கூடும் 04.06.2021 - 08.06.2021 : பலத்த காற்று மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் வீசக்கூடும். எனவே மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
Disaster Type: 
State id: 
2
Disaster Id: 
4
Message discription: 
பலத்த காற்று எச்சரிக்கை 4.06.2021- 5. 06.2021 : பலத்த காற்று மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் குமரி கடல் மற்றும் மன்னார் வளைகுடா கடல் பகுதிகளில் வீசக்கூடும். 04.6.2021 -05.6.2021 : பலத்த காற்று மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் கேரளா , கர்நாடகா மற்றும் இலட்சத்தீவு கடல் பகுதிகளில் வீசக்கூடும் 04.06.2021 - 08.06.2021 : பலத்த காற்று மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் வீசக்கூடும். எனவே மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
Start Date & End Date: 
Friday, June 4, 2021 to Saturday, June 5, 2021