News Wednesday, March 1, 2017 - 10:10

Select District: 
News Items: 
Description: 
R.T.O, going to the Regional Transport offices, the first practitioner's license, driver's license apply through 'online' E-service transport 'went on the website, please fill in the application, the documents asked for,' scan ' please be sure to upload. Then, the optimum day of the applicant, referring to the Regional Transportation Council, will apply. The respective date, the amount and go with the original evidence, the license can be obtained.
Regional Description: 
ஆர்.டி.ஓ., எனப்படும் வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு செல்லாமல், இன்று முதல் பழகுனர் உரிமம், ஓட்டுனர் உரிமம் உள்ளிட்டவற்றிற்கு, 'ஆன்லைன்' வாயிலாக விண்ணப்பிக்கலாம் .'இ - சர்வீஸ் டிரான்ஸ்போர்ட்' என்ற இணையதளத்தில் சென்று, அதில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, கேட்கப்பட்டிருக்கும் ஆவணங்களை, 'ஸ்கேன்' செய்து பதிவேற்ற வேண்டும். பின், விண்ணப்பதாரருக்கு உகந்த நாள், வட்டார போக்குவரத்து கழகம் ஆகியவற்றை குறிப்பிட்டு, விண்ணப்பிக்க வேண்டும். அக்குறிப்பிட்ட நாளில், கட்டணத் தொகை மற்றும் அசல் சான்றுகளுடன் சென்று, உரிமத்தை பெற்றுக் கொள்ளலாம்.