News Wednesday, June 2, 2021 - 11:09
Submitted by nagapattinam on Wed, 2021-06-02 11:09
Select District:
News Items:
Description:
கால நிலை மாற்றம் தொடர்பான சர்வதேச குழுவின் கூற்றுப்படி கார்பன்- டை -ஆக்சைடு தாக்கம் 2030 ஆம் ஆண்டளவில் 2010 ம் ஆண்டுஅளவை விட 45% குறைந்தும், 2050 ஆம் ஆண்டில் நிகர பூஜ்ஜியத்தை எட்ட வேண்டும். இந்தியாவில் அதிகப்படியான பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தால் 2018 க்க இடையில் சராசரி வெப்பநிலை 0.7 C அதிகரித்துள்ளது. இது 2099 க்கு இன்னும் 2.7 C உயரும், மேலும் மிக மோசமான சூழ்நிலையில் இந்த நூற்றாண்டின் இறுதியில் 4.4 C ஆக உயரும். எனவே எதிர்காலத்தில் கார்பன் - டை - ஆக்சைடு வெளியேற்றத்தை கட்டுப்படுத்த வேண்டியது அவசியம்.
Regional Description: