Disaster Alerts 01/06/2021

State: 
Tamil Nadu
Message: 
பலத்த காற்று எச்சரிக்கை 1.06.2021- 3.06.2021 : பலத்த காற்று மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் குமரி கடல் பகுதிகளில் வீசக்கூடும் 01.6.2021 -03.6.2021 : பலத்த காற்று மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் கேரளா, இலட்சத்தீவு, மாலத்தீவு மற்றும் தெற்கு இலங்கை கடல் பகுதிகளில் வீசக்கூடும். 01.6.2021 -05.6.2021 : பலத்த காற்று மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் வீசக்கூடும். எனவே மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
Disaster Type: 
State id: 
2
Disaster Id: 
4
Message discription: 
பலத்த காற்று எச்சரிக்கை 1.06.2021- 3.06.2021 : பலத்த காற்று மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் குமரி கடல் பகுதிகளில் வீசக்கூடும் 01.6.2021 -03.6.2021 : பலத்த காற்று மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் கேரளா, இலட்சத்தீவு, மாலத்தீவு மற்றும் தெற்கு இலங்கை கடல் பகுதிகளில் வீசக்கூடும். 01.6.2021 -05.6.2021 : பலத்த காற்று மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் வீசக்கூடும். எனவே மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
Start Date & End Date: 
Tuesday, June 1, 2021 to Thursday, June 3, 2021