News Monday, May 31, 2021 - 08:47
Submitted by nagapattinam on Mon, 2021-05-31 08:47
Select District:
News Items:
Description:
ஸ்வயம் இணையதளத்தில் 123 புதிய படிப்புகளை பல்கலைக்கழக மானியக் குழு அறிமுகம் செய்துள்ளது. கரோனா தொற்று பரவல் அதிகமானதால் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு இனையவழியில் வகுப்புகள் கற்பிக்கப்பட்டு, தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, மத்திய கல்வி அமைச்சகத்தால் உருவாக் கப்பட்ட ஸ்வயம் இணையதளம், இணைவழி கல்விக்கு மிகவும் பயனுள்ளதாக அமைத்துள்ளது. இதில் ஆயிரத்துக்கும் அதிகமான சான்றிதாழ் படிப்புகள் உள்ளன. இந்நிலையில், பொறியியல் அல்லாத பாடப் பிரி வுகளுக்காக 123 படிப்புகளை ஸ்வயம் இணைய தளத்தில் யு ஜி சி அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் இளநிலை பிரிவு மாணவர்களுக்கு 83 படிப்புகளும் முதுநிலை மாணவர்களுக்கு 40 படிப்புகளும் அடங்கும். இந்த 123 படிப்புகளும் வரும் ஜூலை அக்டோபர் மாதத்துக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான விவரங்களை https://www.ugc.ac.in/ என்ற இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம்.
Regional Description: