News Monday, May 24, 2021 - 10:46

Select District: 
News Items: 
Description: 
மீன்பிடி தடைகாலத்தை முன்னிட்டு மீனவ குடும்பங்களுக்கும் தால ரூ 5000/- நிவாரணம் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது, கடலில் மீன்வளத்தைப் பேணிக் காத்திட தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் கிழக்கு கடற்கரை பகுதியில் ஏப்ரல் 15 ம் தேதி முதல் ஜூன் 14 ஆம் தேதி வரையுயிலும். மேற்கு கடற்கரை பகுதியில் ஜூன் 1 ம் தேதி முதல் ஜூலை 31ம் தேதி வரை 61 நாட்களுக்கு மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்படுகிறது. இந்த தடைக்காலத்தின் போது மீன்பிடி விசைப்படகுகள், இழுவலைப் படகுகளில் மீன்பிடிப்பு செய்யும் பணியாளர்கள் மற்றும் முழு நேர மீன்பிடிப்பை சார்ந்த மீனவ குடும்பங்கள் முற்றிலுமாக தொழில்லின்றி வாழ்வாதாரம் பாதிக்கபடுவதால், 2008 ம் ஆண்டு முதல் மீன்பிடி தடைக்கால நிவாரணம் வழங்கப்படுகிறது. இந்த நிவாரணத் தொகை மீனவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.
Regional Description: 