News Tuesday, February 28, 2017 - 10:50

Select District: 
News Items: 
Description: 
The rain would fall in the state's history to regain ground in March so that we Poondi, Puzhal lake level is expected to rise substantially. Remeber that in the last 10 days before the March rains. That day is coming very soon now. But, this is still a definite information about the amount of rain remains untold.
Regional Description: 
தமிழகத்தில் வரும் மார்ச் மாதம் பெய்ய விருக்கும் மழையானது வரலாற்றில் இடம்பிடிக்கும் என்றும், அதன் மூலம் பூண்டி, புழல் ஏரிகளின் நீர்மட்டம் கணிசமாக உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு மார்ச் மாதம் மழை பெய்யும் என்று பதிவிட்டிருந்தேன். அந்த நாள் தற்போது வெகு விரைவில் வரவிருக்கிறது. ஆனால், இந்த மழையின் அளவு குறித்து இன்னமும் ஒரு உறுதியான தகவலை சொல்ல முடியாத நிலையிலேயே உள்ளது.