News Tuesday, February 28, 2017 - 10:44

News Items: 
Description: 
To prevent injury, keep the fish when the fish do cause physical affliction Fish dried in the sun for a long time, especially if standing drinking water for 2 to 3 hours if the kidney stone formation. When placing the nose and mouth mask to dry fish to coat. Otherwise Salt pollution was in the air and came to the nose, mouth, esophagus caused cholera to go through. If put on the mask can block blood. Injury puts dried fish fisher people forced to drink too much water.You can get this relevant information Please Contact us 24-hours Our MSSRF Help line numbers 9381442311/9381442312
Regional Description: 
மீன் கருவாடு காயம் வைக்கும் போது ஏற்படும் உடல் உபாதைகளை தடுக்க செய்யவேண்டியவை குறிப்பாக நீண்ட நேரம் வெயிலில் நின்று கருவாடு காயவைப்பதால் 2 முதல் 3 மணி நேரம் தண்ணீர் குடிக்காமல் இருந்தால் சிறுநீரகத்தில் கல் உருவாகும். கருவாடு காய வைக்கும் போது மூக்கு மற்றும் வாய்க்கு மாஸ்க் கோட்டு கொள்ள வேண்டும். இல்லையென்றால் உப்பாளத்திலுள்ள உப்புதூள் காற்றில் கலந்து வந்து நாசி , வாய், உணவுக்குழல் வழியாக போயி கழிச்சல் நோய் ஏற்படும் . மாஸ்க் போட்டு கொண்டால் இரத்தக்கொதிப்பு தடுக்கலாம். மீன் கருவாடு காயம் வைக்கும் மீனவ மக்கள் அனைவரும் கட்டாயம் அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும். 9381442312/9381442311