Disaster Alerts 22/05/2021

State: 
Tamil Nadu
Message: 
22.05.2021 : குறைந்த காற்றழுத்த பகுதி கிழக்கு மத்திய வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ளது. இது மேலும் வலுவடைந்து சூறாவளி புயலாக வரும் 24 ஆம் தேதி உருவாகும் என வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.இது வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் 26 ஆம் தேதி ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்துக்கு இடையே கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது தமிழகத்துக்கான பலத்த காற்று எச்சரிக்கை 22.5.2021 -23.5.2021 : சுழற்காற்று மணிக்கு மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் அதிகபட்சமாக 60கி,.மீ தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் தமிழக கடலோர மற்றும் ஆழ்கடல் பகுதிகளில் வீசக்கூடும் 24.5.2021 - 25.5.2021 : சுழற்காற்று மணிக்கு மணிக்கு 45-55 கி.மீ வேகத்தில் அதிகபட்சமாக 65 கி,.மீ தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் தமிழக கடலோர மற்றும் ஆழ்கடல் பகுதிகளில் வீசக்கூடும். எனவே மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
Disaster Type: 
State id: 
2
Disaster Id: 
4
Message discription: 

Start Date & End Date: 
Saturday, May 22, 2021 to Tuesday, May 25, 2021