Disaster Alerts 19/05/2021

State: 
Tamil Nadu
Message: 
பலத்த காற்று எச்சரிக்கை 22.5.2021 - 23.5.2021 வரை தமிழக கடலோர பகுதி , தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதை ஒட்டிய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45-55 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். எனவே மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் குறிப்பு : வரும் 23 ஆம் தேதி புதிய காற்றழுத்தம் வங்கக்கடலில் உருவாகும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் உருவாகும் இந்த காற்றழுத்த பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். இது புயலாகவும் மாற வாய்ப்புள்ளது என வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது. எனவே மீனவர்கள் வானிலை மற்றும் கடல் காலநிலை செய்திகளை தொடர்ந்து கவனித்து அதற்கேற்றாற்போல மீன்பிடி தொழிலை திட்டமிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்
Disaster Type: 
State id: 
2
Disaster Id: 
4
Message discription: 

Start Date & End Date: 
Wednesday, May 19, 2021 to Sunday, May 23, 2021