News Wednesday, May 19, 2021 - 13:13

Select District: 
News Items: 
Description: 
பவளப் பாறைகள் உயிர்க்கோளத்திற்கும் மனிதர்களுக்கும் முக்கியத்துவம் வாய்ந்தவை, பூமியல் உள்ள மதிப்புமிக்க சுற்றுச் சுழல் அமைப்புகளில் பவளப்பாறைகளும் ஒன்று. இவை கடலின் மழைக் காடுகள் என்றழைக்கபடுகின்றன. சமீபகால தட்பவேப்ப நிலை மாற்றங்களினால் இதன் பரவல்கள் அச்சுறுத்தல்களாக உள்ளது. பவளப்பாறைகள் சுற்றுச்சூழல் அமைப்புக்கு தனித்துவமான கட்டமைப்பு என்பது கால்சியம் கார்பனேட்டின் மெல்லிய அடுக்குகளை உருவாக்குவது. ஆனால் கடல் வெப்பமயமாதல் மற்றும் கால்சியம் கார்பனேட் உற்பத்தி அச்சுறுத்தப்படுகிறது. புவியியல் இருப்பிடத்தை பொறுத்தவரை பவளப்பாறைகளின் உற்பத்தி வீழ்ச்சி அட்லாண்டிக்பெருங்கடலில் 49%, இந்தியப் பெருங்கடலில் 39%, மற்றும் பசிபிக் பெருங்கடலில் 11% இருப்பதாக ஆராட்சி ஆய்வுகள் குறிப் பிடுகிறது. மேலும் தட்ப வெப்ப நிலை மாற்றம், அமிலமயமாக்கள், ஒளியில் ஏற்படும் மாற்றம், ஊட்டச் சத்துக்கள் போன்ற சுற்றியுள்ள நிலைகளின் வேறுபாடுகளால் பவளப்பாறைகள் வெண்மையாக மாறும் இதனை ப்ளீச் என்பர். இதனால் 2050 ஆம் ஆண்டில் உலகளாவிய பவளப்பாறைகளின் எண்ணிக்கை 94% கடுமையாக குறைய கூடும். இதனால் நீர்வாழ் உயிரினங்களுக்கு மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும் கடலில் 25% மான மீன் இனங்கள் பவளப்பறைகளை சார்ந்துள்ளது. எனவே எதிர்காலத்தில் பவளப்பாறைகள் செழிக்க உதவும் வகையில் கார்பன்–டை ஆக்சைடு வெளியேற்றத்தை கட்டுபடுத்த வேண்டிய அவசரத் தேவை உள்ளது.
Regional Description: 