கடல் பெருக்கத்துடன் கூடிய பேரலைகள் 6 முதல் 10 அடி உயரத்தில் 18.5.2021 மாலை 5.30 மணி முதல் 19.5.2021 இரவு 11.30 மணி வரை தென்தமிழகத்தில் குளச்சல் முதல் தனுசுகோடி வரை காணப்படும். மேல்மேட்ட நீரோட்டம் வினாடிக்கு 52 -60 சென்டிமீட்டர் வரை இருக்கும்.