News Tuesday, May 18, 2021 - 16:58

Select District: 
News Items: 
Description: 
கரோனா வைரஸ் தொற்றின் இரண்டவது அலை தாக்கம் தீவிரம் கரோனோ வைரஸ் தொற்று 2 வது அலையின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் அடுத்த 6 முதல் 18 மாதங்கள் மிகவும் முக்கியமானவை என்று உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி மருத்துவர் சௌமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். வைரஸ் உருமாறுவது இயற்கைதான் அந்த மாற்றத்தால் மனிதர்களை வைரஸ் தாக்கும் வேகம் அதிகரிக்கிறதா, குறைகிறதா என்பதை ஆய்வின் முடிவுக்கு பின்பே தெரியவரும். உருமாற்றம் இருந்தாலும் வைரஸின் அடிப்படை மாறுவதில்லை தற்போது வேகமாக பரவும் வைரஸின் வீரியம் குறித்த ஆராய்ச்சி தேவை. கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் அதற்க்கு எதிராக சிறப்பாக செயல்படும். எனவே நாம் அடிப்படை சுகாதாரத்தை வலுப்படுத்தல், முக கவசிம் அணிதல், சமூக இடைவெளியைக் கடைபிடித்தல் போன்றவற்றைப் பின்பற்றினால் பாதுகாப்பாக இருக்கலாம்.
Regional Description: 